சூரிய கிரகணம் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள 23 கோயில்களிலும் காலை 11 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை இன்று…
View More சூரிய கிரகணம் – மதுரை மீனாட்சியம்மன் கோயில் கீழ் உள்ள 23 கோயில்களில் நடை அடைப்புmeenakshi amman temple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா அறிவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவில் 12 திருவிளையாடல் நிகழ்வுகளும், சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா அறிவிப்புமீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பணி தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலை புனரமைக்க திட்ட வரையறை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம்…
View More மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பணி தொடக்கம்மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி: தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியீடு
உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவம் எதிரொலியால் 1 கோடி ரூபாய் மதிப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை…
View More மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி: தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியீடுமீனாட்சி அம்மன் கோயிலில் பூட்டியிருந்த கடைகளின் பொருட்கள் அகற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டபோது, பூட்டப்பட்ட கடைகளில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் பொருட்கள் அகற்றப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில்…
View More மீனாட்சி அம்மன் கோயிலில் பூட்டியிருந்த கடைகளின் பொருட்கள் அகற்றம்மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?