“திமுக அழிந்துபோகும் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டனர்” – டி.ஆர்.பாலு பதிலடி

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு,…

View More “திமுக அழிந்துபோகும் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டனர்” – டி.ஆர்.பாலு பதிலடி

“மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

View More “மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

“2026 சட்டப் பேரவை தேர்தல் தான் இலக்கு” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். நெல்லையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார்…

View More “2026 சட்டப் பேரவை தேர்தல் தான் இலக்கு” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…

View More தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!

தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்! – மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை ஏமாற்ற மாட்டார் என்று மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சியின்…

View More தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்! – மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தான் மீண்டும் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மழை…

View More தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!

டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.…

View More டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பிப்.26-ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை தொடங்கப்படும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களுடன்…

View More பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

“இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

பாஜக தொண்டர்கள் காசு கொடுத்த சேர்த்த படையல்ல என்றும், தானாக சேர்ந்த படை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ‘என்…

View More “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

திமுகவின் பரப்புரை இந்தியாவின் வடக்கிலும் எதிரொலிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் திமுக தேர்தல் பரப்புரை, வடக்கிலும் எதிரொலிக்கும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற…

View More திமுகவின் பரப்புரை இந்தியாவின் வடக்கிலும் எதிரொலிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!