புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் – வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.

View More புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் – வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த…

View More அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி!

ஆளுநர் என்ன மருத்துவரா? துணைநிலை ஆளுநரின் கடிதத்தை விமர்சித்த டெல்லி அமைச்சர்!

“ஆளுநர் என்ன மருத்துவரா?” என டெல்லி துணைநிலை ஆளுநர்  எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More ஆளுநர் என்ன மருத்துவரா? துணைநிலை ஆளுநரின் கடிதத்தை விமர்சித்த டெல்லி அமைச்சர்!

“ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி” – தேர்தல் பரப்புரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

“ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைக்கும்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது…

View More “ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி” – தேர்தல் பரப்புரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

“இந்த முறை I.N.D.I.A. கூட்டணி ஆட்சி தான்…” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சூளுரை!

இந்த முறை ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணி தானே தவிர மோடி அல்ல என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More “இந்த முறை I.N.D.I.A. கூட்டணி ஆட்சி தான்…” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சூளுரை!

டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.…

View More டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. …

View More டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

பணமோசடி வழக்கில் கைதான ஆம்ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் ஆம்ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மீது பணமோசடி வழக்கு…

View More டெல்லி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

காமெடி நடிகர் டூ பஞ்சாப் முதலமைச்சர் – யார் இந்த பகவந்த் மான்?

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை சற்று வித்தியாசமான முறையில் தேர்வு செய்தது என்றுதான் கூற வேண்டும். பொதுமக்களிடம் இலவச அலைபேசி எண் அறிவித்து…

View More காமெடி நடிகர் டூ பஞ்சாப் முதலமைச்சர் – யார் இந்த பகவந்த் மான்?

பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா?

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.…

View More பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா?