திருப்பூர் மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் காண வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. …
View More திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?LokSabhaElection
பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெரம்பலூர் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க உள்ளனர் என்பதை பற்றி விரிவாகக் காணலாம். திமுக தரப்பில் இருந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அருண் நேரு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்…
View More பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?ராமநாதபுரம் தொகுதியில் மோதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேட்பாளர்கள் யார் யார்?
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ராமநாதபுரம் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம். நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை மாநில மாணவரணி தலைவரும், …
View More ராமநாதபுரம் தொகுதியில் மோதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேட்பாளர்கள் யார் யார்?“எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
மோடி அரசால் தங்களுடைய முகத்தை காண்பித்து மக்களிடம் வாக்கு கேட்பதற்கு சாதனைகள் எதுவும் இல்லாததால் தான், ராமபிரானின் முகத்தை காண்பித்து வாக்கு கேட்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.…
View More “எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான…
View More திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டிதிமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்த விசிக – முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!
திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல்…
View More திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்த விசிக – முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!