கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ளன. கொரொனா பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில்…
View More கொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலைLockdown
கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி
சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம், பல்வேறு முக்கிய நகரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்…
View More கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடிசீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கு அமல்
சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. உலக…
View More சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கு அமல்ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம்…
View More பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சிஇரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல்…
View More இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்
முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி…
View More முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்
அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு…
View More முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?
இன்றைய முழு ஊரடங்கில் எவை, எவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 3வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும்…
View More இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?இன்று முழு ஊரடங்கு; 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும், 3வது வாரமாக ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், வார இறுதி நாட்களான…
View More இன்று முழு ஊரடங்கு; 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு