தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:…
View More முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது – கே.எஸ்.அழகிரி அறிக்கை!PKSekarBabu
’மின்னணு மயமாகும் திருக்கோயில் தலவரலாறுகள்’
அனைத்து திருக்கோயில் தலவரலாறுகளும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர்…
View More ’மின்னணு மயமாகும் திருக்கோயில் தலவரலாறுகள்’வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர் பாபு
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் வழிபாட்டு தளங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடையாது என்பதில் மாற்றமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள…
View More வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர் பாபுகுறைகூறும் முன்பு அமைச்சர் சேகர்பாபு சுயபரிசோதனை செய்ய வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை
அமைச்சர் சேகர்பாபு மத்திய அரசை குறைகூறும் முன்பு, சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுபான்மையினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும்…
View More குறைகூறும் முன்பு அமைச்சர் சேகர்பாபு சுயபரிசோதனை செய்ய வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலைமழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் அண்ணாமலை பேசுகிறார்; மனோ தங்கராஜ்
மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று தராத பாஜக தலைவர் அண்ணாமலை மழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் பேசி வருகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ…
View More மழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் அண்ணாமலை பேசுகிறார்; மனோ தங்கராஜ்