மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த…
View More “#VCK மது ஒழிப்பு மாநாட்டில் #DMK பங்கேற்பு” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!Anna Arivalayam
35 தொகுதிகளுக்கான நேர்காணலை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளுக்கான நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார் . திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டு முடித்தது. அதிமுகவும்…
View More 35 தொகுதிகளுக்கான நேர்காணலை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு – ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்…
ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் கோரிக்கை வைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி…
View More காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு – ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்…ஜூலை 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாகக் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி…
View More ஜூலை 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்! துரைமுருகன் அறிவிப்புசென்னையில் 21 ஆம் தேதி நடைபெறுகிறது திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.…
View More சென்னையில் 21 ஆம் தேதி நடைபெறுகிறது திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்அண்ணா அறிவாலயத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆர்.எஸ்.பாரதி
75-வது சுதந்திர தினமான நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More அண்ணா அறிவாலயத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆர்.எஸ்.பாரதிடெல்லியில் அண்ணா அறிவாலயம்: ஏப்ரல் 2ம் தேதி, திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 7 உறுப்பினர்களை கொண்ட கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் அமைப்பதற்காக…
View More டெல்லியில் அண்ணா அறிவாலயம்: ஏப்ரல் 2ம் தேதி, திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
View More திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறதுஇன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார். அதன் பின்னர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரவுள்ளார். 234 தொகுதிகளுக்கான…
View More இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!