நட்சத்திர குறியீடுள்ள ரூபாய் நோட்டு செல்லும்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி!!

வரிசை எண்களுக்கு அடுத்து வரும் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போன்றே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில், சில ரூபாய்…

View More நட்சத்திர குறியீடுள்ள ரூபாய் நோட்டு செல்லும்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி!!

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். இதனிடையே மும்பையில்…

View More மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக குறைந்தது

கடந்த டிசம்பர் மாதம் சில்லறை  விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.72 சதவீதமாக குறைந்துள்ளது. சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இரண்டு…

View More நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக குறைந்தது

RBI அறிமுகப்படுத்தி உள்ள டிஜிட்டல் கரன்சியை கையாள்வது எப்படி?

ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சி அதில் முதல் செயல்படும் விதம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.  இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் பணத்தில், அறிமுகமான…

View More RBI அறிமுகப்படுத்தி உள்ள டிஜிட்டல் கரன்சியை கையாள்வது எப்படி?

கடனுக்கான வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

5 மாதங்களில் நான்காவது முறையாகக் கடனுக்கான வட்டியை 50 புள்ளிகள் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. வங்கிக் கடன் விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அதிகரித்து ரெப்போ ரேட்…

View More கடனுக்கான வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெர்ச்சுவல் கரன்சி, கோடிகளில் பணம்: என்ன நடக்கிறது கிரிப்டோ உலகத்தில்?

உலகம் முழுவதும் பேச்சாகக் கிடக்கிறது கிரிப்டோகரன்சி பற்றி. டிஜிட்டல் வடிவ கரன்சி என்றும் வெர்ச்சுவல் கரன்சி என்றும் சொல்லப்படும் இந்த கரன்சிகள், அனைத்து நாடுகளிலும் செல்லத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்திரியம், ட்ரோன், ஷிபா உட்பட…

View More வெர்ச்சுவல் கரன்சி, கோடிகளில் பணம்: என்ன நடக்கிறது கிரிப்டோ உலகத்தில்?

புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்குத் தடை

புதிய ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மாஸ்டர் கார்டு, விசா உள்ளிட்ட நிறுவனங்கள், வங்கிகளுக்கான ஏடிஎம். மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கி…

View More புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்குத் தடை