தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ஆலோசனை கூட்டம் : தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கிய அறிவுரை…? – செல்வபெருந்தகை பேட்டி….!IndiaNews
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகள் தேவை : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகள் தேவை : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!மீள்தன்மையின் சின்னமாக இன்றும் கம்பீரமாய் நிற்கும் சோமநாதர் கோயில் – பிரதமர் மோடி பேச்சு…!
சோமநாதர் கோயிலானது மீள்தன்மையின் சின்னமாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More மீள்தன்மையின் சின்னமாக இன்றும் கம்பீரமாய் நிற்கும் சோமநாதர் கோயில் – பிரதமர் மோடி பேச்சு…!தெலுங்கானாவில் பயங்கர கார் விபத்து ; 4 பேர் பலி….!
தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் சிக்கி ஒரே பல்கலைகழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர்.
View More தெலுங்கானாவில் பயங்கர கார் விபத்து ; 4 பேர் பலி….!சோனியா காந்தி மருத்துமனையில் அனுமதி…!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More சோனியா காந்தி மருத்துமனையில் அனுமதி…!வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தெலுங்கானா சட்டமன்றம்….!
தெலுங்கானா சட்டமன்றத்தில் வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
View More வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தெலுங்கானா சட்டமன்றம்….!“மு.க.ஸ்டாலினை ஆங்கிலத்தில் பேச சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா..?” – பத்திரிக்கையாளரிடம் கோபமடைந்த மெகபூபா முஃப்தி…!
ஜம்மு-காஷ்மீரில் செய்தியாளர் சந்திப்பின் போது உருது மொழியில் பேசக் கூறிய பத்திரிகையாளரிடம் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி கோபமடைந்தார்.
View More “மு.க.ஸ்டாலினை ஆங்கிலத்தில் பேச சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா..?” – பத்திரிக்கையாளரிடம் கோபமடைந்த மெகபூபா முஃப்தி…!திருவனந்தபுரம் மேயர் தேர்தல் ; பாஜக வேட்பாளர் ராஜேஷ் வெற்றி….!
திருவனந்தபுரம் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரான ரஜேஷ் வெற்றி பெற்றார்.
View More திருவனந்தபுரம் மேயர் தேர்தல் ; பாஜக வேட்பாளர் ராஜேஷ் வெற்றி….!நேஷனல் ஹெரால்டு வழக்கு ; சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்…!
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்குமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
View More நேஷனல் ஹெரால்டு வழக்கு ; சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்…!விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்…!
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
View More விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்…!