தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட் 2026 – சு. வெங்கடேசன் பேட்டி..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டானது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

View More தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட் 2026 – சு. வெங்கடேசன் பேட்டி..!

பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.

View More பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!

6 முறை துணை முதலமைச்சர்……. 8 முறை ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ …….. யார் இந்த அஜித் பவார்….?

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

View More 6 முறை துணை முதலமைச்சர்……. 8 முறை ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ …….. யார் இந்த அஜித் பவார்….?

பத்ரிநாத்-கேதார்நாத் கோயில்கள் ; இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையத் தடை…?

உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More பத்ரிநாத்-கேதார்நாத் கோயில்கள் ; இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையத் தடை…?

பத்ம விருதுகள் 2026 அறிவிப்பு……!

2026- ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பத்ம விருதுகள் 2026 அறிவிப்பு……!

குடியரசுத் தலைவர் பதக்கம் ; தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள் தேர்வு..!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது.

View More குடியரசுத் தலைவர் பதக்கம் ; தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள் தேர்வு..!

தமிழ் நாடு மீனவர்கள் கைது ; மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்….!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More தமிழ் நாடு மீனவர்கள் கைது ; மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்….!

நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…..!

பாஜகவின் புதிய தேசிய செயளாலராக பதவியேற்றுள்ள நிதின் பிபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…..!

கரூர் வழக்கு : விஜயிடம் நடத்திய சிபிஐ விசாரணை நிறைவு….!

தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ நடத்திய இரண்டாம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

View More கரூர் வழக்கு : விஜயிடம் நடத்திய சிபிஐ விசாரணை நிறைவு….!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

View More மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!