அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி...