“உயிரைப் பறித்த மது” சவாலுக்காக 21 மதுபானங்கள் கலந்து காக்டெய்ல் குடித்த நபர் உயிரிழப்பு!

ஜமைக்காவில் உள்ள பார் ஒன்றில் சவாலுக்காக 21 மது பானங்கள் கலந்த காக்டெய்லை குடித்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர், திடீரென இறந்துப் போன சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரை சேர்ந்தவர் திமோதி…

View More “உயிரைப் பறித்த மது” சவாலுக்காக 21 மதுபானங்கள் கலந்து காக்டெய்ல் குடித்த நபர் உயிரிழப்பு!

அமெரிக்காவிலும் விரைவில் தீபாவளிக்கு பொது விடுமுறை – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!

அமெரிக்காவில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்க வலியுறுத்தி அந்நாட்டு எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும்…

View More அமெரிக்காவிலும் விரைவில் தீபாவளிக்கு பொது விடுமுறை – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!

தீபாவளிப் பண்டிகையை பொது விடுமுறை நாளாக அறிவித்தது பென்சில்வேனியா!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த…

View More தீபாவளிப் பண்டிகையை பொது விடுமுறை நாளாக அறிவித்தது பென்சில்வேனியா!

ரம்ஜான் விடுமுறை தினம்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ரம்ஜான் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி ஊட்டில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு…

View More ரம்ஜான் விடுமுறை தினம்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தொடர்விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க…

View More தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

உலக உறக்க தினத்தை முன்னிட்டு… ஊழியர்களுக்கு தூக்கத்தை பரிசாக வழங்கிய நிறுவனம் !

உலக உறக்க தினத்தை முன்னிட்டு பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்களது அலுவலக ஊழியர்களுக்கு தூக்கத்தை பரிசாக வழங்கி விடுமுறை அறிவித்துள்ளது. சர்வதேச தூக்க தினத்தை 2008 -ஆம் ஆண்டு World Sleep Society…

View More உலக உறக்க தினத்தை முன்னிட்டு… ஊழியர்களுக்கு தூக்கத்தை பரிசாக வழங்கிய நிறுவனம் !

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை…

View More தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

View More வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி கோயிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்…

View More மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தொடர் கன மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம்,…

View More தொடர் கன மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை