ஹிரந்தாஸ் முரளி திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியதாக அந்த இளம்பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
View More ராப் பாடகர் வேடன் மீது அதிர்ச்சி புகார் – பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!Rapper
ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!
ராப் பாடகியான டாமி ஜெனிசிஸ் தனது ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்…
View More ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல இசைக்குழுவான WayV-ல் இருந்து பாடகர் லூகாஸ் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. NCT எனும் தென்கொரிய இசைக்குழுவின், சீன பிரிவான ’WayV’ இசைக்குழுவில் ராப் பாடகராக தன்னை இணைத்துக் கொண்டவர் லூகாஸ் வாங்.…
View More பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்
உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய ராப்பர் ஒருவர் உயிரை மாத்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ’வாக்கி’ என்று எல்லோராலும் அறியப்படும் இவான் விட்டலிவிச் பெடுனின், ஒரு ரஷ்ய ராப்பர் ஆவார்.…
View More போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்