கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக…
View More கிராமப்புறங்களில் பள்ளிகள் திறப்பு: உயர்நீதிமன்றம் யோசனைHighCourt
எனக்கும் இந்தி தெரியாது: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக உள்ளிட்ட…
View More எனக்கும் இந்தி தெரியாது: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு
உதயநிதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில்…
View More உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்புகாஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…
View More காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான கழிப்பறை வசதிகளும் அலுவலகத்தை பயன்படுத்த ஏதுவான வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு!
பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் கே.கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…
View More பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு!கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு,…
View More கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!நடிகை விவகாரம்: முன்னாள் அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை!
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் ஜூன் 9 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு…
View More நடிகை விவகாரம்: முன்னாள் அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை!144 தடை உத்தரவால் இயல்புநிலை பாதிக்காது: புதுச்சேரி ஆட்சியர்!
புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்புநிலை பாதிக்காது என புதுவை தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி கடந்த 3-ம் தேதி…
View More 144 தடை உத்தரவால் இயல்புநிலை பாதிக்காது: புதுச்சேரி ஆட்சியர்!பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி…
View More பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!