நடிகை விவகாரம்: முன்னாள் அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை!
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் ஜூன் 9 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு...