மியாமியில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

மியாமி விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More மியாமியில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

“வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா, வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிபித்துள்ளார்.

View More “வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!

அமெரிக்க வாக்காளர் தகுதி (SAVE) சட்டத்திற்கான தனது வலியுறுத்தலைப் புதுப்பிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் தேர்தல் முறையை மேற்கோள் காட்டியுள்ளார்.

View More இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!

ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்!

ஹோர்மூஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

View More ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்!

ஈரானை நோக்கி 1000 ஏவுகணைகள் தயார் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!

1000 ஏவுகணைகள் ஈரானை நோக்கித் தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More ஈரானை நோக்கி 1000 ஏவுகணைகள் தயார் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!

ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து – டிரம்ப் அதிரடி அறிவிப்பு….!

ஈரான் உடனான இடைக்கால போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து – டிரம்ப் அதிரடி அறிவிப்பு….!

நீங்கள் உடைத்தது ஒரு நறுமணப் பாட்டிலை.. அதன் வாசம் பரவத் தொடங்கியுள்ளது – டிரம்ப் கருத்திற்கு ஈரான் பதிலடி…!

கொமேனியின் இறுதிச் சடங்கில் கூடியிருந்த தலைவர்களை தாக்க முடியும் என்கிற டிரம்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

View More நீங்கள் உடைத்தது ஒரு நறுமணப் பாட்டிலை.. அதன் வாசம் பரவத் தொடங்கியுள்ளது – டிரம்ப் கருத்திற்கு ஈரான் பதிலடி…!

அமெரிக்க சுதந்திர தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More அமெரிக்க சுதந்திர தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

இறுதிகட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…!

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமானது இறுதிகட்டத்தில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More இறுதிகட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…!

சமரசம் செய்யும் பிரதமர் நாட்டின் கௌரவத்தைக் காக்க மாட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்…!

அமெரிக்கத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி மௌனமாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More சமரசம் செய்யும் பிரதமர் நாட்டின் கௌரவத்தைக் காக்க மாட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்…!