“திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

தமிழக அரசு இன்னும் தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொண்டு உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுக அரசு தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிப்பதாக மத்திய இனை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

“விஜய் ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதை உறுதிப்படுத்துகிறது” – திருமாவளவன்!

தமிழ்நாட்டு மக்கள் இத்தகு சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதை உறுதிப்படுத்துகிறது” – திருமாவளவன்!

சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் சி.பா.ஆதித்தனாருக்கு என் புகழ் வணக்கங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

“தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா” – வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!

தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா என்று வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா” – வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!

இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு “குறள் இசையோன்” பட்டம் வழங்கியது கனடா அரசு!

இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற ‘உலக திருக்குறள் மாநாட்டில்’ டொராண்டோ தமிழ் சங்கம் “குறள் இசையோன்” பட்டம் வழங்கியது.

View More இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு “குறள் இசையோன்” பட்டம் வழங்கியது கனடா அரசு!

“கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கோவி. செழியன்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

View More “கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கோவி. செழியன்!

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!

தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது.

View More தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!

“விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“விழாவை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி” – இளையராஜா!

தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை என இளையராஜா தெரிவித்துள்ளார்.

View More “விழாவை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி” – இளையராஜா!