தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை என இளையராஜா தெரிவித்துள்ளார்.
View More “விழாவை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி” – இளையராஜா!Ilayaraja
இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!
இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!“இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான்” – கங்கை அமரன் சொன்ன ரகசியம்!
10 வருடங்கள் இளையராஜா என்னை ஒதுக்கி வைத்திருந்தார் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
View More “இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான்” – கங்கை அமரன் சொன்ன ரகசியம்!இளையராஜாவிற்கு பாராட்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இசைஞானி இளையராஜா சிம்போனி இசை நிகழ்ச்சி மற்றும் 50 ஆண்டு கால திரையிசை பயணத்தை பாராட்டும் விதமாக ஜுன் 2-ம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
View More இளையராஜாவிற்கு பாராட்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாடவுள்ளோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாடவுள்ளோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!“இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்” – சிம்பொனி அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி!
இன்கிரிடிஃபிள் இளையராஜா நான் என சிம்பொனி அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
View More “இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்” – சிம்பொனி அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி!இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த SK..!
நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
View More இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த SK..!பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
View More பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
This News Fact Checked by ‘Telugu Post’ இசையமைப்பாளர் இளையராஜா கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். இந்த செய்தியை வீடியோ வடிவில் காண…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா?தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்!
உலக பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜாசாமி தரிசனம் மேற்கொண்டார். உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்தார். பின்னர் தியாகராஜசுவாமி…
View More தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்!