“சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுக அரசுக்கு தகுதியில்லை” – அன்புமணி ராமதாஸ்!

கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுக அரசுக்கு தகுதியில்லை” – அன்புமணி ராமதாஸ்!

“தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“சமூகநீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்!

அரசு பள்ளிகளையும், அரசு விடுதிகளையும் மூடிவிட்டு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லி பலனில்லை என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சமூகநீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்!

“நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்” – டிடிவி தினகரன்!

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்” – டிடிவி தினகரன்!

“தமிழக அரசு போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

View More “தமிழக அரசு போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

“திமுக அரசு கட்டணங்களையும் உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துகிறது” – அன்புமணி ராமதாஸ்!

திமுக அரசின் செயலின்மையை கண்டித்த சி.ஏ.ஜி – மக்களும் விரைவில் பாடம் புகட்டுவர் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக அரசு கட்டணங்களையும் உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துகிறது” – அன்புமணி ராமதாஸ்!

“திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

“திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

தமிழக அரசு இன்னும் தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொண்டு உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுக அரசு தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிப்பதாக மத்திய இனை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

“விஜய் ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதை உறுதிப்படுத்துகிறது” – திருமாவளவன்!

தமிழ்நாட்டு மக்கள் இத்தகு சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதை உறுதிப்படுத்துகிறது” – திருமாவளவன்!