வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர்…

View More வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள்…

View More தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

மீனவர்களுக்கு இனிப்பான செய்தி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு!

இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை 250 ரூபாய் என்பதை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு…

View More மீனவர்களுக்கு இனிப்பான செய்தி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு!

”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!

நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்படை 251 தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் கடற்படை 7 தமிழக மீனவர்களையும் கைது செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்…

View More ”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டைச்…

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் – நாகை மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூன் 22-ம் தேதி மீன்பிடிப்பதற்கான மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார்…

View More தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் – நாகை மீனவர்கள் 10 பேர் கைது!

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுன்னர். தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த…

View More சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது!

எல்லைத் தாண்டி மீன் பிடித்த தாக புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை,  இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து,  60 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு…

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது!

கடலில் கவிழ்ந்த படகு – 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்து சுமார் 15 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ…

View More கடலில் கவிழ்ந்த படகு – 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

நிறைவடைந்த மீன்பிடி தடைக்காலம் – கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவடையும் நிலையில்,  தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.  இதன்படி,…

View More நிறைவடைந்த மீன்பிடி தடைக்காலம் – கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!