எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

நாகை மீனவர்கள் நவ.24ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

View More மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

“தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

View More தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!

கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மேலும் 17 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

View More தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!