அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல – உமர் அப்துல்லா

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கார்மீரை சேர்ந்த அனைத்து மக்களும் பயங்கரவாதிகள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியுள்ளார். 

View More அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல – உமர் அப்துல்லா

அமெரிக்காவின் பொருளாதார தடை – ” நட்பற்ற செயல்” என்று புதின் விமர்சனம்

ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை நட்பற்ற செயல் என்று   ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.

View More அமெரிக்காவின் பொருளாதார தடை – ” நட்பற்ற செயல்” என்று புதின் விமர்சனம்

புரோ கபடி லீக் – மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்

12 வது புரோ கபடி லீக் சீசனின் 3வது சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.

View More புரோ கபடி லீக் – மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை..!

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

View More உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை..!

”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியுள்ளார்.

View More ”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – கமல்ஹாசன் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு  நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More நடிகர் ரோபோ சங்கர் மறைவு – கமல்ஹாசன் இரங்கல்!