ஆத்தூரில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வீரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் அழுகின. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம்…
View More #Salem | தொடர்மழையால் வீண்போண பருத்தி செடிகள்.. விவசாயிகள் வேதனை!Fengal Cyclone
“பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக…
View More “பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர்…
View More ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம்,…
View More திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!“நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருவண்ணாமலை மண்சரிவு குறித்து தவெக தலைவர் #Vijay அறிக்கை!
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட…
View More “நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருவண்ணாமலை மண்சரிவு குறித்து தவெக தலைவர் #Vijay அறிக்கை!“புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃபெஞ்சல்…
View More “புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் – விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin இன்று ஆய்வு!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக…
View More புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் – விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin இன்று ஆய்வு!#SchoolLeave | தொடர் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு…
View More #SchoolLeave | தொடர் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது – அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நிலை கொண்ட நிலையில் மேலும் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில்…
View More ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது – அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!“எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை” – முதலமைச்சர் #MKStalin பதில்!
மழை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என தெரிவித்தார். ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதன்…
View More “எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை” – முதலமைச்சர் #MKStalin பதில்!