குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு...