ஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி
மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பிய வடமாநில கும்பல் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் திரியும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாகனங்களில் இரவு நேரங்களில் கடத்துவதாக...