தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

View More தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகும் GKM தமிழ்குமரன்………!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் .

View More தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகும் GKM தமிழ்குமரன்………!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு……… தமிழ்நாட்டில் காலியாகும் இடங்கள் எத்தனை…..?

தமிழ் நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு……… தமிழ்நாட்டில் காலியாகும் இடங்கள் எத்தனை…..?

தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

View More தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? எடப்பாடி பழனிசாமி!

தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? எடப்பாடி பழனிசாமி!

தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிப்பு – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

View More தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிப்பு – விஜய் அறிவிப்பு!

“தேமுதிகவுடன் கூட்டணி குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தேமுதிகவுடன் கூட்டணி குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன்!

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கார்ப்பரேட்களின் கையாளாக இளைஞர்களுக்கு திமுக துரோகம் செய்வதா? அன்புமணி!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அரசு நடத்தும் ஏராளமான நாடகங்களில் இதுவும் ஒன்று என்று அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.

View More கார்ப்பரேட்களின் கையாளாக இளைஞர்களுக்கு திமுக துரோகம் செய்வதா? அன்புமணி!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

View More அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!