ஐந்து சட்டப்பேரவைதொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!Election commission
இபிஎஸ் vs ஓபிஎஸ்: இரட்டை இலை யாருக்கு?… மீண்டும் விசாரணையை தொடங்கியது தேர்தல் ஆணையம்!
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கியது.
View More இபிஎஸ் vs ஓபிஎஸ்: இரட்டை இலை யாருக்கு?… மீண்டும் விசாரணையை தொடங்கியது தேர்தல் ஆணையம்!தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
View More தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!“சூர்ய மூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல” – தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு!
இந்திய தேர்தல் ஆணையத்தில் சூர்ய மூர்த்தி தாக்கல் புகார் மனுவுக்கு இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More “சூர்ய மூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல” – தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு!அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – சி.வி.சண்முகம் பேட்டி !
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – சி.வி.சண்முகம் பேட்டி !அதிமுக உள்கட்சி விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு!
அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
View More அதிமுக உள்கட்சி விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு!#Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!“ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அக்கட்சி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
View More “ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி#Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!“வாக்குப்பதிவின் போது எடுக்கப்படும் வீடியோக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” – உச்ச நீதிமன்றம்!
வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைத்திருக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “வாக்குப்பதிவின் போது எடுக்கப்படும் வீடியோக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” – உச்ச நீதிமன்றம்!