கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை,…
View More கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!edappadi palaniswami
“வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம்…
View More “வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கொடநாடு வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை…
View More கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி“மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி!
மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில்,…
View More “மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி!அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக கட்சியில்…
View More அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…
View More அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உத்தரவு!
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு உரிய தங்கக் கவசத்தை, தேவர் நினைவாலயம் பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக ஜெயலலிதா காலத்தில்…
View More தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உத்தரவு!பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிசாமி உறுதி!
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் எந்த காலத்திலும் உறவு கிடையாது என உறுதியளித்ததாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிஃப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக…
View More பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிசாமி உறுதி!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு! – எடப்பாடி பழனிசாமி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு, பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். …
View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு! – எடப்பாடி பழனிசாமிவிலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!
விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…
View More விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!