அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக கட்சியில்…

View More அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

View More அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உத்தரவு!

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு உரிய தங்கக் கவசத்தை, தேவர் நினைவாலயம் பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக ஜெயலலிதா காலத்தில்…

View More தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உத்தரவு!

பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிசாமி உறுதி!

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் எந்த காலத்திலும் உறவு கிடையாது என உறுதியளித்ததாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிஃப் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தமிழக…

View More பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிசாமி உறுதி!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு! – எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு, பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். …

View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு! – எடப்பாடி பழனிசாமி

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

View More விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவுக்கு ஜூலை 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘விடியல்…

View More சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!

அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!