கே.பி. அன்பழகன் சிக்கிய ரெய்டின் வழக்கு விவரங்கள்
கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விவரங்கள், லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கே.பி.அன்பழகன்...