லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம்…
View More லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!Central Jail
மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை
மதுரையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 85 ஏக்கர் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில்…
View More மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனைஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!
கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10-வது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் கடந்த வாரம் மர்ம நபர்கள்…
View More ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!பொங்கலுக்கு மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகள் விறுவிறு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை…
View More பொங்கலுக்கு மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகள் விறுவிறு விற்பனைசேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவு
சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, 2 பேரை மட்டும் உறவினர்கள் 3 மாதம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கொலை வழக்கு கைதிகள் சேலம் மத்திய…
View More சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவுமதுரை மத்திய சிறையில் இருந்து மேலும் 15 கைதிகள் விடுதலை
மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும்15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் உள்ள 700 ஆயுள்…
View More மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும் 15 கைதிகள் விடுதலைவெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை
திருச்சி மத்திய சிறையில் முகாமில் உள்ள சிலர் வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாநகர போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை…
View More வெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனைசேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது
சேலம் மத்திய சிறையில் இரண்டு கைதிகளை விஷம் வைத்துக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
View More சேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது