உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு – ஏன் தெரியுமா?

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000…

View More உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு – ஏன் தெரியுமா?

இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை…

View More இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில், 360 கூடுதல் காலி பணியிடங்கள் கடந்த…

View More பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில்…

View More பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

கோபி அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர…

View More ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

15,149 காலிப் பணியிடங்கள் – தேர்வு அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார…

View More 15,149 காலிப் பணியிடங்கள் – தேர்வு அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

TET தேர்வு முடிவுகள் வெளியீடு- ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள 1…

View More TET தேர்வு முடிவுகள் வெளியீடு- ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம்

பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை நடத்தக் கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய…

View More தமிழ் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம்

TET தேர்வு; விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள்…

View More TET தேர்வு; விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய தேதி அறிவிப்பு

தேர்வு நடத்த தயாராகும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த TRB எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக்…

View More தேர்வு நடத்த தயாராகும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்