மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா? உயிரெடுக்கும் விஷ உணவா? – அன்புமணி!

குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவை சுவைத்துப் பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா? உயிரெடுக்கும் விஷ உணவா? – அன்புமணி!