கஞ்சா மயத்தால் தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக்கியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!dmk government
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக அரசு இனியாவது திருந்துமா என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!“திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கில் மூட்டைகள் தேக்கம்” – அன்புமணி!
திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கில் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கில் மூட்டைகள் தேக்கம்” – அன்புமணி!“தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும்” – நயினார் நாகேந்திரன்!
தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும்” – நயினார் நாகேந்திரன்!“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி!“இளைஞர்களின் அரசு வேலைக் கனவைப் பறிக்கும் திமுக அரசின் ஆட்சிக் கனவும் பறிக்கப்படும்” – நயினார் நாகேந்திரன்!
கல்லூரி மாணவர்களின் படிப்பையும் பாழாக்குவது தான் திமுக அரசின் இளைஞர் நலனா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “இளைஞர்களின் அரசு வேலைக் கனவைப் பறிக்கும் திமுக அரசின் ஆட்சிக் கனவும் பறிக்கப்படும்” – நயினார் நாகேந்திரன்!டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி: தமிழக மக்களை முட்டாள்களாக்க திமுக அரசு முயலக்கூடாது – அன்புமணி!
தவறு செய்த அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி: தமிழக மக்களை முட்டாள்களாக்க திமுக அரசு முயலக்கூடாது – அன்புமணி!“வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!
ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!“திமுக அரசு செய்த குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி ரத்து செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது” – அண்ணாமலை!
அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாமல், திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
View More “திமுக அரசு செய்த குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி ரத்து செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது” – அண்ணாமலை!“ஊராட்சி செயலாளர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதறகு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ஊராட்சி செயலாளர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!