தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி (83) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

View More தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்!

கரூர் துயரம் எதிரொலி – பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு..!

கரூர் துயர சம்பவம் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

View More கரூர் துயரம் எதிரொலி – பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு..!

2026 தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

View More 2026 தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

கூட்டணி குறித்து ஜனவரி 9 மாநாட்டில் அறிவிக்கப்படும் – விஜய பிரபாகரன்!

யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9ம் மாநாட்டில் தேதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

View More கூட்டணி குறித்து ஜனவரி 9 மாநாட்டில் அறிவிக்கப்படும் – விஜய பிரபாகரன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை – துரை வைகோ விமர்சனம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.

View More தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை – துரை வைகோ விமர்சனம்!

“ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

“நீங்கா நினைவில் வாழும் கேப்டன்!” – விஜயகாந்த்துக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்-க்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

View More “நீங்கா நினைவில் வாழும் கேப்டன்!” – விஜயகாந்த்துக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

“ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!

விஜயகாந்த்தின் பிறந்தநாளில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்தை நினைவுக்கூர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!

ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.

View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன்தான்”- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

விஜய்க்கு அப்பா அண்ணன்தான் என விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

View More “விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன்தான்”- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!