“ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

“நீங்கா நினைவில் வாழும் கேப்டன்!” – விஜயகாந்த்துக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்-க்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

View More “நீங்கா நினைவில் வாழும் கேப்டன்!” – விஜயகாந்த்துக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

“ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!

விஜயகாந்த்தின் பிறந்தநாளில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்தை நினைவுக்கூர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!

ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.

View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன்தான்”- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

விஜய்க்கு அப்பா அண்ணன்தான் என விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

View More “விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன்தான்”- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

“தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More “தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

”சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More ”சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

”தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும்”- பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More ”தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும்”- பிரேமலதா விஜயகாந்த்!

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!” – கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!

“கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தேதி ரீ-ரிலீஸாகிறது.

View More “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!” – கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!

”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!

பணி நிரந்திரம் கோரி போராடும் தூய்மைபணித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!