”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர்…

View More ”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு