இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்…
View More கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதிகோவாக்சின்
கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு
அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி…
View More கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவுதடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது.…
View More தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!
கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவடத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தினசரி கொரோனா…
View More தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் அடுத்த 56 நாட்களுக்கு பிறகுதான் இரத்த தானம் செய்ய வேண்டும் என தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் கடந்த பிப்ரவரி…
View More கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா…
View More கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..