இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,52,56,201 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,42,02,202…
View More கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு வருமா? – இன்று முடிவுCOVAXIN
கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு
அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி…
View More கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவுகோவிஷீல்டு, கோவாக்சின் கலப்பு ஆய்வு: மத்திய அரசு ஒப்புதல்
கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்துவதற்கான ஆய்வுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள…
View More கோவிஷீல்டு, கோவாக்சின் கலப்பு ஆய்வு: மத்திய அரசு ஒப்புதல்தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது.…
View More தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்கோவாக்சின் சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது; WHO தலைமை விஞ்ஞானி
கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மூன்றாம்…
View More கோவாக்சின் சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது; WHO தலைமை விஞ்ஞானிடெல்டா வேரியன்ட்க்கு எதிராக 65.2% வீரியமாக செயல்படும் கோவாக்சின்
கோவாக்சின் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின்…
View More டெல்டா வேரியன்ட்க்கு எதிராக 65.2% வீரியமாக செயல்படும் கோவாக்சின்பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்
பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்காக கடந்த…
View More பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு
பிரேசிலுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்து…
View More பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்புசென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை சுமார்…
View More சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே தீர்வு என…
View More 6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!