ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் – அண்ணாமலை கண்டனம்!

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் அமைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் – அண்ணாமலை கண்டனம்!

மாணவர்களை “ஜெய்ஸ்ரீராம்” என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி – மனோ தங்கராஜ் கண்டனம்!

கல்லூரி மாணவர்களை “ஜெய்ஸ்ரீராம்” என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மாணவர்களை “ஜெய்ஸ்ரீராம்” என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி – மனோ தங்கராஜ் கண்டனம்!

“எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள்” – பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள்” – பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்!

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்!

“ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” – ராகுல் காந்தி கண்டனம் !

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” – ராகுல் காந்தி கண்டனம் !

“நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது – விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் !

எஸ்டிபிஐ தேசியத் தலைவரை கைது செய்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது – விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் !

தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !

தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !