டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் – உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!Compensation
கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !பாலாற்றில் கழிவு நீர் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் … அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
பாலாற்றில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பாலாற்றில் கழிவு நீர் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் … அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !மகா கும்பமேளா: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
View More மகா கும்பமேளா: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு!
குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.
ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
View More ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!
போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா…
View More போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான…
View More வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!#Bangalore | கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் – கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு!
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். பெங்களூரு, ஹென்னூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு…
View More #Bangalore | கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் – கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு!ரயிலில் செயலிழந்த ஏசி! பயணத்தொகையின் 50% சதவீதத்தை திருப்பி அளித்து மன்னிப்பு கோரிய ஸ்வீடன் ரயில்வே!
ரயிலில் ஏசி வேலை செய்யாததால் ஸ்வீடன் வாழ் இந்தியப்பெண்ணிடம் மன்னிப்பு கோரியதோடு, பயணத்தொகையின் 50% சதவீதத்தை திருப்பி தருவதாக ஸ்வீடன் நாட்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஸ்வீடனில் வசிக்கும் இந்தியப் பெண்…
View More ரயிலில் செயலிழந்த ஏசி! பயணத்தொகையின் 50% சதவீதத்தை திருப்பி அளித்து மன்னிப்பு கோரிய ஸ்வீடன் ரயில்வே!