கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால்
அதற்கான நிவாரண வழங்கப்படும் அமைச்சர் சேகர் பாபு பேட்டி
kallazhagar
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (12.05.25) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.
View More பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?
சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
View More கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்! – தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்!
மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில், கள்ளழகர்…
View More மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்! – தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்!பூப்பல்லக்கில் மதுரையிலிருந்து அழகர்மலை புறப்பட்டார் கள்ளழகர்!
சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் மதுரையிலிருந்து அழகர்மலைக்கு புறப்பட்டார். மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா முதல் நாள் ஏப்.19ல் காப்பு கட்டுதல், திருவீதி உலாவுடன் தொடங்கியது. மூன்றாள் நாள் ஏப்.21-ஆம் தேதி…
View More பூப்பல்லக்கில் மதுரையிலிருந்து அழகர்மலை புறப்பட்டார் கள்ளழகர்!வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கி தடம் பார்க்கும் நிகழ்வு | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
சித்திரை திருவிழாவில் மீண்டும் வைகை தந்த கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவில் ராஜாங்க திருக்கோலத்தில் தந்தப்பல்லாக்கு எனும் அனந்தராயர் பல்லக்கில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய…
View More வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கி தடம் பார்க்கும் நிகழ்வு | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
மதுரைக் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது, தற்காலிக உண்டியல்களில், பக்தர்கள் ரூ. 1 கோடியே 2 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். மதுரைக் கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மலையில் இருந்து அழகர்…
View More சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்..!!
மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற கள்ளழகர், அழகர் மலைக்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3ஆம் தேதி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை…
View More மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்..!!பூ பல்லக்கில் அழகர் கோயில் புறப்பட்டார் கள்ளழகர்…!!
சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்மலையை நோக்கி புறப்பட்டார். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3ஆம் தேதி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கடந்த 4-ம் தேதி மூன்று…
View More பூ பல்லக்கில் அழகர் கோயில் புறப்பட்டார் கள்ளழகர்…!!மீனாட்சி திருக்கல்யாணம்; கள்ளழகர் ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
மீனாட்சி திருக்கல்யாணத்தை காணவரும் கள்ளழகரை வரவேற்கும் விதமாக கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்களுக்காக பிரத்தியேகமான ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.…
View More மீனாட்சி திருக்கல்யாணம்; கள்ளழகர் ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!