அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

View More அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!
Did Tata Trusts honor Jammu and Kashmir MLA Engineer Sheikh Abdul Rashid with an award?

ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்ததா?

ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் நிறுவனம் விருதுகள் வழங்கி கவுரவித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்ததா?

திரைப்படமாகும் #RatanTata-வின் வாழ்க்கை?

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது…

View More திரைப்படமாகும் #RatanTata-வின் வாழ்க்கை?

#RatanTata-வை பிரிய மனமின்றி பரிதவித்த வளர்ப்பு நாய் – மனதை நெகிழ வைத்த காட்சி!

ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரின் வளர்ப்பு நாய், அவரைப் பிரிய மனமில்லாமல் அருகிலேயே அமர்ந்துக்கொண்ட காட்சி பார்ப்போரை கலங்கச் செய்தது. பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன்…

View More #RatanTata-வை பிரிய மனமின்றி பரிதவித்த வளர்ப்பு நாய் – மனதை நெகிழ வைத்த காட்சி!

#RatanTata நினைவை போற்றும் விதமாக ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம்!

மறைந்த ரத்தன் டாடாவின் நினைவை போற்றும் விதமாக ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில்…

View More #RatanTata நினைவை போற்றும் விதமாக ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம்!

சினிமா துறையிலும் கால்பதித்த #RatanTata… எத்தனை படங்கள் தயாரித்தார் தெரியுமா?

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஆட்பார் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை மற்றும் தயாரித்துள்ளார். பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார்.…

View More சினிமா துறையிலும் கால்பதித்த #RatanTata… எத்தனை படங்கள் தயாரித்தார் தெரியுமா?

#RatanTata உடலுக்கு இறுதி அஞ்சலி… கண்ணீர் மழையில் பொதுமக்கள்!

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு…

View More #RatanTata உடலுக்கு இறுதி அஞ்சலி… கண்ணீர் மழையில் பொதுமக்கள்!

“தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் செய்யுங்கள்!” டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அமையவுள்ள, டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் செய்ய பரிசீலிக்குமாறு டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர்…

View More “தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் செய்யுங்கள்!” டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!