A student was killed in a clash between college students over the root issue in Chennai.

ரூட் தல விவகாரத்தால் உயிரிழந்த மாணவர் | அக்.14 வரை #PresidencyCollege -க்கு விடுமுறை!

சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும்…

View More ரூட் தல விவகாரத்தால் உயிரிழந்த மாணவர் | அக்.14 வரை #PresidencyCollege -க்கு விடுமுறை!