தொடரை வெல்லுமா இந்தியா? 2வது டி20 போட்டியில் இலங்கையுடன் இன்று மோதல்
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான...