5வது மாடியிலிருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ!

சீனாவில், 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றியவரை அப்பகுதி மக்கள் ரியல் ஹீரோ எனப் பாராட்டி வருகின்றனர். சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Tongxiang என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டின் ஜன்னல்…

View More 5வது மாடியிலிருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ!

இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…

View More இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

44வது செஸ் ஒலிம்பியாட்; தானாக விலகிய சீனா!

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம், ஜூலை 28-ஆம் தேதி முதல்…

View More 44வது செஸ் ஒலிம்பியாட்; தானாக விலகிய சீனா!

காற்றில் பறந்த சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம்

நடப்பு ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கான இறக்குமதி பெருமளவிற்கு அதிகரித்துள்ளது. எல்லை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இந்திய- சீனா உறவில் விரிசல் இருந்தபோதிலும், இந்த புள்ளி விவரங்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021- 22 காலகட்டத்தில்…

View More காற்றில் பறந்த சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம்

வளிமண்டல மாற்றங்களை கண்டறிய பலூன் வடிவிலான விமானம்!

உலகம் முழுவதும் வெப்பமயமாதல் குறித்து பல்வேறு எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வரும் சூழலில், சுற்றுச்சூழல் தொடர்பாக சில நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்துள்ளது. வானியல் துறை பலூன்களைக் கொண்டு வளிமண்டல மாற்றங்களை கண்காணித்து வருகிறது. ஆனால்,…

View More வளிமண்டல மாற்றங்களை கண்டறிய பலூன் வடிவிலான விமானம்!

ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷ்யாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.   ரஷ்யா, உக்ரைன் போரால்…

View More ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

கொரோனாவை தொடர்ந்து சீனாவிற்கு வந்த புதிய விருந்தாளி

சீனாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு சிறுவனுக்கு H3N8 பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. சீனாவின் ஊகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது.…

View More கொரோனாவை தொடர்ந்து சீனாவிற்கு வந்த புதிய விருந்தாளி

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கு அமல்

சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. உலக…

View More சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கு அமல்

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்: ஜோ பைடன்

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்த நிலையில்,…

View More ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்: ஜோ பைடன்

அடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா – உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக தைவான் இருக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 8 வது நாளாக தாக்குதல்…

View More அடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை