ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்
உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷ்யாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்யா, உக்ரைன் போரால்...