உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ…
View More உக்ரைன் தலைநகர் கீவ் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா!Russia Ukraine war
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா – கைக்குழந்தை உட்பட 7 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம்…
View More உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா – கைக்குழந்தை உட்பட 7 பேர் பலி!உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா – 3 சிறுவர்கள், உட்பட 7 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்கதலில் 3 சிறுவர்கள், உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி…
View More உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா – 3 சிறுவர்கள், உட்பட 7 பேர் பலி!ரஷ்யாவில் முடிவுக்கு வந்த ஆயுதக் கிளா்ச்சி – பெலாரஸில் தஞ்சம் அடைந்த வாக்னர் படைத் தலைவர்
ரஷ்ய ராணுவ தலைவருக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ், அதிபர் விளாடிமிர் புதினின் மிரட்டலுக்கு பணிந்து ரஷ்ய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், அவர் அந்த நாட்டைவிட்டு…
View More ரஷ்யாவில் முடிவுக்கு வந்த ஆயுதக் கிளா்ச்சி – பெலாரஸில் தஞ்சம் அடைந்த வாக்னர் படைத் தலைவர்கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. கடந்த ஒராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில்,…
View More கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி‘ஒரு நிமிடம் ஆகாது’ புதினின் மிரட்டல் குறித்து போரிஸ் அதிர்ச்சி தகவல்
உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி…
View More ‘ஒரு நிமிடம் ஆகாது’ புதினின் மிரட்டல் குறித்து போரிஸ் அதிர்ச்சி தகவல்ரஷ்யா – உக்ரைன் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம்
ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சி மேற்கொண்டது அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு…
View More ரஷ்யா – உக்ரைன் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம்ரஷியா – உக்ரைன் போரை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் – வைரமுத்து வலியுறுத்தல்
ரஷியா – உக்ரைன் போரால் 2023 ரத்த கசிவோடு பிறக்கும் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை இல்லாத உக்கிர…
View More ரஷியா – உக்ரைன் போரை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் – வைரமுத்து வலியுறுத்தல்ரஷ்யா இடைநீக்கத்திற்கு உக்ரைன் வரவேற்பு
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு, உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி…
View More ரஷ்யா இடைநீக்கத்திற்கு உக்ரைன் வரவேற்புரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்: ஜோ பைடன்
ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்த நிலையில்,…
View More ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்: ஜோ பைடன்