ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

View More ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மதுரையை தொழில் நகரமாக மாற்ற வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரசு மீது நிறுவனங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மதுரையை தொழில் நகரமாக மாற்ற வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மதுரையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

View More “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

“அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அம்பேத்கரின் போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

View More “அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்டா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More டெல்டா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!