சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர்…
View More சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்புChennai rains
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறாது
சென்னைக்கு அருகே 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்…
View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறாதுசென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி
சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…
View More சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்திசென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…
View More சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 பன்னாட்டு விமான நேரங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
View More கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்துசென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு மண்டலமானது…
View More சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.…
View More தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறதுபொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்
நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாட்டின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் நாளையும் அதி கன மழை…
View More பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்
மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…
View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி
மழை காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல், பாஜகவினர் அரசியல் செய்வது தவறு என மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம்…
View More மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி